Thursday, September 30, 2010

எந்திரன் - ஜனரஞ்சகத்தின் உச்சகட்டம்

எந்திரன் படத்தை Houston இல் 20 நிமிடத்திற்கு முன்னால் பார்த்து விட்டு, இதோ இங்கே சுடச் சுட விமர்சனம். ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால் இது போன்ற ஒரு ஜனரஞ்சகமான பொழுது போக்கு படம் இது வரை இந்தியாவில் வந்ததில்லை. டப்பிங் செய்யப்பட்டு இந்தியாவில் திரையிடப் படும் ஆங்கிலப் படங்களையும் சேர்த்து. ரஜினி படங்களை விரும்பாத வேறு மாநில மக்களோடு வாதிடும் பொது, அதிகமாகப் பயன்படுத்தப்படும் closing statement: "உனக்கு மல்லிகை பிடிக்கும். எனக்கு ரோஜா பிடிக்கும். அது அவரவர் இஷ்டம். அது போல் உனக்கு உன் ஊர் நடிகனை பிடிக்கும். எனக்கு ரஜினி ஐ பிடிக்கும்". பூக்களை பிடிக்கும் அனைவருக்கும் 'எந்திரன்'/(ROBOT) பிடிக்கும்.

read the complete review: http://www.news.emagaz.in/enthiran.php

Tuesday, August 31, 2010

தமிழ் செய்திகள் சுடச் சுட!

http://news.emagaz.in - பிரபலமான அனைத்து தமிழ் செய்தித்தாள்களையும் ஒரே இடத்தில் வாசிக்கலாம்.

ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கு ஒரு முறையும் புத்தம் புது செய்திகளை தனது பக்கங்களில் நிரப்பிக்கொண்டே இருக்கும்.

Politics, Movies, Religion, Sports, Health, Jobs, World, Business, Kitchen and Technology - என்று செய்திகளை பல்வேறு வகையாக பிரித்து வழங்கப்படும்.

தினமலர், தினகரன், மாலைமலர், yahoo, BBC, நக்கீரன், தினமணி, தி ஹிந்து, வெப்துனியா, IBN Live, NDTV, Deccan Chronicle, Indian Express, புதுவை.com போன்ற மிக பிரபலமான செய்தித் தளங்களில் இருந்து செய்திகள் பெறப்பட்டு இங்கே தொகுத்து வழங்கப்படும்.

Thursday, April 8, 2010

நற்செய்தி!

'விஜய் முரசு', 'திரை நிலா அஜித்', 'சினிமா அந்தரங்கம்' மற்றும் 'ரொமான்ஸ் ரகசியம்' மாத இதழ்களை இப்போது www.emagaz.in இல் இலவசமாக படித்துக்கொள்ளலாம்.

Sunday, September 20, 2009

http://twitter.com/emagazin/

www.emagaz.in இல் உள்ள ராஜேஷ்குமார் அவர்களின் நாவல்களில் இருந்து சில வாக்கியங்களை http://twitter.com/emagazin/ இல் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். படித்து மகிழுங்கள்!

உங்களுக்கு பிடித்த ராஜேஷ்குமார் நாவல்கள்?

ராஜேஷ்குமார் அவர்கள் இன்னும் 50 நாவல்களை www.emagaz.in இல் வெளியிட அனுமதித்து உள்ளார். உங்களுக்கு பிடித்தமான நாவல்கள் இப்போதைய தொகுப்பில் இல்லை என்றால், www.emagaz.in > Contact Us பக்கம் மூலமாக எங்களுக்கு அந்த நாவல்களின் பெயர்களை அனுப்புங்கள். உங்களுக்கு பிடித்தமான நாவல்களை வெளியிட முயற்சி செய்கிறோம். நன்றி!

Saturday, August 15, 2009

1+1 Offer till Aug 31st 2009

Good to see lot of folks visit the site everyday. 1+1 offer (buy 1 get 1 free) has been introduced and the details of the same is sent to all registered customers since the site was launched(1 month ago). This offer would be available to all users who registers in http://www.emagaz.in before the end of this August '09. Happy reading!


'Preview' option added to all the novels

Pls click on any novel title to see 'Preview this novel' button. Clicking that button would allow the user to read first few pages of the novel.